Header image alt text

10-06-2020 அன்று ஜெர்மனியில் மரணித்த கழகத்தின் சண்டிலிப்பாய் பிரதேச முன்னாள் பொறுப்பாளர் தோழர் கௌரி (விஜயராஜா கெளரீஸ்வரன் – சண்டிலிப்பாய்) அவர்களின் ஓராமாண்டு நினைவுநாள் இன்று…

10.06.1991இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர் மதி (முருகேசு ரத்தினவேல் – முகத்தான்குளம்) அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

இடர் மிகு சூழலில் பாதிப்பின் வலியோடு இன்னல்பட்டும் தொழிலுக்குச் செல்ல முடியாமலும் வாழுகின்ற எம் உறவுகளுக்காக Read more

புதுக்குடியிருப்பு – ஆனந்தபுரம் கிராமத்தில் இருந்து நேற்று (09) இரவு, நந்திக்கடலுக்கு தொழிலுக்கு சென்றவர், இன்று (10) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Read more

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் எம்.பி, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். அவருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே, கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது. Read more

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கான இறுதி தினம் எதிர்வரும் ஜூன் மாதம் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. Read more

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,910 ஆக உயர்வடைந்துள்ளது. Read more