வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் எம்.பி, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். அவருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே, கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட இன்னும் சில எம்.பிக்கள், கடந்த இரண்டொரு வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது