இலங்கை மேலும் 62 கொவிட்-19 மரணங்களை நேற்று பதிவு செய்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் தரவுப்படி இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 2,073ஆக அதிகரித்துள்ளது.