அன்பார்ந்த புலம்பெயர் தேசத்து கழகத் தோழர்கள் மற்றும்    உறவுகளுக்கு,

வணக்கம் ,

இலங்கையில்  அதிகரித்துவரும் கொரோனா நோய் பரவல் காரணமாக  மக்கள் முடக்கநிலையில் தொழிலுக்கு செல்ல முடியாமலும்  வருமானம் இன்றியும்  கஷ்டங்களுக்கு உள்ளாகி  பட்டினியை எதிர்கொள்ளும்  நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமையில் இயன்ற உதவியினை வழங்கவேண்டியது மிகவும் அவசியமென்று கருதுகிறோம்.

ஆகவே இதற்கு பங்களிப்பு  செய்ய விரும்புபவர்கள்  தாம் வசிக்கும்  அந்தந்த நாடுகளில் இருக்கும் கழகத்தின் கிளையுடன் தொடர்புகொண்டு தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு  அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஜெர்மனி  +49 176 64494311
சுவிஸ்  +41 79 210 45 66
கனடா +1 (217) 240-8818
லண்டன்  +44 7466 286924
பிரான்ஸ் +33 6 51 73 54 68
நோர்வே  +4790608271
அமெரிக்கா  +1 (415) 832-0641

நன்றி,

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF)
14.06.2021.