19.06.2005இல் வவுனியா கோவில்குளத்தில் மரணித்த தோழர் கிளியன் (வல்லிபுரம் உதயகுமாரசிங்கம் – ஓமந்தை) அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 19 June 2021
Posted in செய்திகள்
19.06.2005இல் வவுனியா கோவில்குளத்தில் மரணித்த தோழர் கிளியன் (வல்லிபுரம் உதயகுமாரசிங்கம் – ஓமந்தை) அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 19 June 2021
Posted in செய்திகள்
ஆனையிறவை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வாழ்விடமாகவும் கொண்ட தர்மலிங்கம் ஜெயராசா அவர்கள் பிரான்ஸில் மரணமெய்தினார். இவர் தோழர் தீபன் (அமரர் தர்மலிங்கம் யோகராசா) அவர்களின் அன்புச் சகோதரர் (ஆவார். Read more
Posted by plotenewseditor on 19 June 2021
Posted in செய்திகள்
19.06.2018இல் மரணித்த தோழர் கமல் அண்ணா (சின்னையா கமலபாஸ்கரன் – லண்டன்) அவர்களின் மூன்றாமாண்டு நினைவுநாள் இன்று…. Read more
Posted by plotenewseditor on 19 June 2021
Posted in செய்திகள்
நாடுதழுவிய ரீதியில் அதிகரித்துவரும் கொரோனா நோய் பரவல் காரணமாக முடக்கநிலையில் தொழிலுக்குச் செல்ல முடியாமலும் வருமானம் இன்றியும் துன்பப்படுகின்ற மன்னார் மாவட்டத்திலுள்ள கழகத் தோழர்களின் குடும்பங்களில் 32 குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டது. Read more