நாடுதழுவிய ரீதியில் அதிகரித்துவரும் கொரோனா நோய் பரவல் காரணமாக முடக்கநிலையில் தொழிலுக்குச் செல்ல முடியாமலும் வருமானம் இன்றியும் துன்பப்படுகின்ற மன்னார் மாவட்டத்திலுள்ள கழகத் தோழர்களின் குடும்பங்களில் 32 குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டது.
அமெரிக்காவிலிருந்து தோழர் கோபி அவர்களின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்ட 50,000 ரூபா நிதி ஊடாக
கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் தோழர் கொன்சால், கட்சியின் செட்டிகுளம் பிரதேசசபை தவிசாளர் தோழர் சிவம், தோழர்கள் ஜேம்ஸ், வசந்தி ஆகியோர் உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்தனர்.