Header image alt text

நாளை (21) அதிகாலை 4 மணி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் சில தனிமைப்படுத்தப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more

நேற்றைய தினம் (19) நாட்டில் மேலும் 47 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். Read more

நாட்டில் மேலும் 1,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். Read more

இலங்கையினுள் சீனாவின் செயற்பாடுகள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என இந்திய கடற்படையின் துணைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜி அசோக் குமார் தெரிவித்துள்ளார். Read more

நாடளாவிய ரீதியில், மே.21ஆம் திகதி  இரவு 11 மணிமுதல் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக்கட்டுப்பாடுகள் நாளை (ஜூன் 21) ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் நீக்கப்படும். சில வரையறையின் கீழ் நாடு, நாளை (21) திறக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். Read more