நாடளாவிய ரீதியில், மே.21ஆம் திகதி  இரவு 11 மணிமுதல் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக்கட்டுப்பாடுகள் நாளை (ஜூன் 21) ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் நீக்கப்படும். சில வரையறையின் கீழ் நாடு, நாளை (21) திறக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.