Header image alt text

நாட்டில் மேலும் 1,320 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

Read more

2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் இன்று (22) ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்காளர் இடாப்பு திருத்தத்த டிவம் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more

முன்னெடுக்கப்படும் தேர்தல் மறுசீரமைப்புக்கு அமைய எதிர்வரும் தேர்தல்களை
கலப்பு முறையின் கீழ் முன்னெடுப்பதற்கும் இணக்கம் தெரிவித்துள்ள விசேட பாராளுமன்ற
குழு, இந்தக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு உள்ளூராட்சி சபைகள், மாகாண
சபைகள் மற்றும் பாராளுமன்றத்துக்கான தேர்தல் முறைமைகளில் மாற்றங்களை
மேற்கொள்வது குறித்த கலந்துரையாடல்களை முன்னெடுக்கவும் இணங்கப்பட்டுள்ளது. Read more

சஜித் அணி வாகன பேரணி-

Posted by plotenewseditor on 22 June 2021
Posted in செய்திகள் 

எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதை கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, கோட்டையில், வாகன எதிர்ப்பு பேரணியொன்றை தற்போது முன்னெடுகின்றது.

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (22) காலை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. Read more