கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகவும் துன்புற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மன்னார் மாந்தை மேற்கு (அடம்பன்)பிரதேசத்தின் சொர்ணபுரி, ஆண்டான்குளம், காத்தான்குளம், தாமரைக்குளம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தலில் உள்ள மற்றும் தெரிவுசெய்யப்பட்ட ஐம்பது குடும்பங்களுக்கு Read more