கடந்த 17.06.2021 அன்று கனடாவில் மரணித்த தோழர் ராசா (முருகேசு சத்தியநாதன்) அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் Chapel Ridge Funeral Home
8911 woodbine ave, Markham, Ontario, L3R 5G1 என்னுமிடத்தில் 21.06.2021 22.06.2021 ஆகிய இரு தினங்கள் இடம்பெற்று 22.06.2021 புதன்கிழமை இறுதி கிரிகைகள் இடம்பெற்றுள்ளன.

இதில் பல கழகத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதோடு, கழகக் கொடி போர்த்தி மரியாதையும் செய்யப்பட்டுள்ளது.

கழகத்தின் கனடா மற்றும் அமெரிக்க கிளைகள் சார்பாகவும் மலர்வளையம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.