Header image alt text

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 39 பேர் நேற்று (26) உயிரிழந்துள்ளனர். 12 ஆண்களும், 27 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் –  வடமராட்சி, முள்ளி பகுதியில், சுமார் 230 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை, இன்று (27) மாலை 4 மணியளவில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டது. Read more

அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் இருவரும், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவை, இன்று (27) சந்தித்தனர். Read more

கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகவும் துன்புற்றுக் கொண்டிருக்கும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் மேற்கு, கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய், கணுக்கேணி கிழக்கு ஆகிய கிராமங்களில் வசிக்கும் 46 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் 04 தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்கள் என ஐம்பது குடும்பங்களுக்கு கழகத்தின் பிரான்ஸ் கிளை தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களின் நிதியில் தலா ரூபாய் 1460 பெறுமதியான உலருணவுப் பொருட்கள் நேற்று (26.06.2021) வழங்கி வைக்கப்பட்டன. Read more