மரணதண்டனை கைதிகளால் கடந்த ஐந்து நாள்களாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளுடன் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சரும், சிறைச்சாலைகள் ஆணையாளரும் முன்னெடுத்த பேச்சுவார்த்தையை தொடர்ந்தே போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.