19.06.2018இல் மரணித்த தோழர் கமல் அண்ணா (சின்னையா கமலபாஸ்கரன் – லண்டன்) அவர்களின் மூன்றாமாண்டு நினைவுநாள் இன்று…. Read more
Posted by plotenewseditor on 19 June 2021
Posted in செய்திகள்
19.06.2018இல் மரணித்த தோழர் கமல் அண்ணா (சின்னையா கமலபாஸ்கரன் – லண்டன்) அவர்களின் மூன்றாமாண்டு நினைவுநாள் இன்று…. Read more
Posted by plotenewseditor on 19 June 2021
Posted in செய்திகள்
நாடுதழுவிய ரீதியில் அதிகரித்துவரும் கொரோனா நோய் பரவல் காரணமாக முடக்கநிலையில் தொழிலுக்குச் செல்ல முடியாமலும் வருமானம் இன்றியும் துன்பப்படுகின்ற மன்னார் மாவட்டத்திலுள்ள கழகத் தோழர்களின் குடும்பங்களில் 32 குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 18 June 2021
Posted in செய்திகள்
யாழ் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டவரும், கழகத்தின் ஆரம்பகால உறுப்பினருமான தோழர் ராசா (முருகேசு சத்தியநாதன்) அவர்கள் இன்று கனடாவில் இடம்பெற்ற விபத்தொன்றில் அகால மரணமான செய்தி கேட்டு ஆழ்ந்த துயரடைகின்றோம். Read more
Posted by plotenewseditor on 18 June 2021
Posted in செய்திகள்
குமுழமுனை முள்ளியவளையைச் சேர்ந்தவரும் கழகத் தோழர் தங்கராசா வேலும்மயிலும் (ஆசிரிய ஆலோசகர்) அவர்களின் அன்புத் தாயாருமான தங்கராசா மரகதம்மா அவர்கள் நேற்று (17.06.2021) காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். Read more
Posted by plotenewseditor on 18 June 2021
Posted in செய்திகள்
பாராளுமன்ற உறுப்பினராக, ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்குமாறு உறுதிப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.
Posted by plotenewseditor on 18 June 2021
Posted in செய்திகள்
இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவராக செயற்பட்ட ஜெனரல் (ஓய்வு) தயா ரத்நாயக்கவுக்கு புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவர், கைத்தொழில் அமைச்சின் புதிய செயலாளராக இன்று(18) நியமிக்கப்பட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 18 June 2021
Posted in செய்திகள்
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண, உடன் அமுலுக்கு வரும் வகையில், சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 18 June 2021
Posted in செய்திகள்
தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 17 June 2021
Posted in செய்திகள்
யாழ். வடலியடைப்பைச் சேர்ந்த நடராஜா கிருஷ்ணாம்பிகை அவர்கள் இன்று கனடாவில் காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். இவர் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மத்திய குழு உறுப்பினர் தோழர் கணேந்திரன் மற்றும் தோழர் வாணி ஆகியோரின் அன்புத் தாயார் ஆவார். Read more
Posted by plotenewseditor on 17 June 2021
Posted in செய்திகள்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே அவர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையிலான விசேட சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றது. Read more