நாட்டில் மேலும் ஆயிரத்து 835 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Posted by plotenewseditor on 17 June 2021
Posted in செய்திகள்
நாட்டில் மேலும் ஆயிரத்து 835 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Posted by plotenewseditor on 17 June 2021
Posted in செய்திகள்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 64 பேரின் விளக்கமறியல், எதிர்வரும் 1ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 17 June 2021
Posted in செய்திகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான பிரதிநிதிகள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தலைமையிலான குழுவினரை இன்று (16) சந்தித்து கலந்துரையாடினர்.
Posted by plotenewseditor on 17 June 2021
Posted in செய்திகள்
இந்த ஆண்டுக்கான வாக்காளர் பெயர்பட்டியலை புதிய முறையின் கீழ் திருத்த தேர்தல்கள் ஆணையகம் தீர்மானித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் வாக்காளர் பெயர்பட்டியலை திருத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more
Posted by plotenewseditor on 17 June 2021
Posted in செய்திகள்
வெள்ளவத்தையில், இன்று (17) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 73 ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 16 June 2021
Posted in செய்திகள்
“சுபீட்சத்தின் நோக்கு“கொள்கைத் திட்டத்துக்கு அமைய, சூரிய சக்தியிலான மின் உற்பத்தியை அதிகரித்து, தேசிய மின் கட்டமைப்புக்கு மீள்பிறப்பாக்கச் சக்திவளப் பங்களிப்பை அதிகரிக்கும் திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 16 June 2021
Posted in செய்திகள்
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்கின் (Julie Jiyoon Chung) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 16 June 2021
Posted in செய்திகள்
கொரோனா அலையில் கடுமையாக இந்தியா பாதித்துள்ளமையினால், இந்தியாவின் அதிக மாநிலங்கள் முழுமையான முடக்கத்தில் சிக்கியுள்ளது. Read more
Posted by plotenewseditor on 15 June 2021
Posted in செய்திகள்
மாகாண நிர்வாகங்களுக்குட்பட்ட ஒன்பது வைத்தியசாலைகளை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதென எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவு அதிகார பரவலாக்கலை கேலிக்கூத்தாக்கும் ஒரு செயல் என புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 15 June 2021
Posted in செய்திகள்
நாடுதழுவிய ரீதியில் அதிகரித்துவரும் கொரோனா நோய் பரவல் காரணமாக முடக்கநிலையில் தொழிலுக்குச் செல்ல முடியாமலும் வருமானம் இன்றியும் இன்னல்படும் மக்களிற்கான உலர் உணவு பொதிகளை திருகோணமலை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் கெங்காதரன் (லண்டன்)அவர்களின் நிதிப் பங்களிப்பில் மன்னார் முள்ளிக்குளம் கிராம மக்களுக்கு செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளர் சிவம், பிரதீபன், சமுர்த்தி உத்தியோத்தர் சமீன், சமுர்த்திக் குழு தேவராஜ், ஜான்சி ஆகியோர் வழங்கிவைத்துள்ளனர். Read more