எமிரேட்ஸ் விமான நிறுவனம், டுபாய்க்கான விமானப் பயணிகளுக்கான சேவைகளை ஜூலை 15 வரையிலும் இடைநிறுத்திவைத்துள்ளது. ஐக்கிய அமீரக அரசாங்கத்தின் கட்டளைகளுக்கு அமையவே, இச்சேவைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

  இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானில் இருந்து ஆகிய நாடுகளிலிருந்து டுபாய்க்கு பயணிகள் ஏற்றுவது இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது.