கடனாவைச் சேர்ந்த சிவா இந்திராணி அவர்களின் நிதிப் பங்களிப்பில் யாழ் கரவெட்டி பிரதேசத்தில் வறுமை கோட்டின்கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட 15 குடும்பங்களுக்கு கழகத் தோழர் சொக்கன் அவர்கள் உலருணவுப் பொருட்களை இன்று வழங்கி வைத்தார்.