தன்னுடைய எம்.பி பதவியை இராஜினாமா செய்த, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியான ஜயந்த கெட்டகொடவின், வெற்றிடத்தை நிரம்புவதற்கு, பெசில் ஹோரன ராஜபக்ஷவின் பெயர் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.