நெல் மற்றும் தானியவகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழ வகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாட்டு, விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவுக்கு மேலதிகமாக பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
Posted by plotenewseditor on 8 July 2021
Posted in செய்திகள்