ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகிய பரீட்சைகளுக்கான திகதிகளை கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதியன்று நடைபெறும்.

உயர்தரப்பரீட்சைகள் ஒக்டோபர் 04ஆம் திகதி முதல் ஒக்டோபர் 31ஆம் திகதி வரையிலும் நடைபெறும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது,