புளொட்டின் 32ஆவது வீரமக்கள் தினம் நேற்று யாழ் வடமராட்சி ராஜகிராமம்  சனசமூக நிலையத்தில் தோழர் சொக்கன் அவர்களின் தலைமையில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக  இடம்பெற்றது.

இதன்போது  நினைவுச் சுடறேற்றப்பட்டு மலரஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி என்பன இடம்பெற்றது.

நிகழ்வில்  திரு. கடவுள்,  திரு எஸ்.கேசவன், கிராம முன்னேற்ற சங்க தலைவர்  உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.