தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆண்டு தோறும் அனுஷ்டித்து வரும் வீரமக்கள் தினத்தின் 32ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கழகத்தின் பிரான்ஸ் கிளையினரால் நேற்று (17-07-2021) சனிக்கிழமை மாலை 3.00 மணியவில் 12, rue de bois, 78390 bois darty, france என்னுமிடத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் பிரான்ஸ் கிளை அமைப்பாளர் தோழர் ரங்கா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. Read more