Header image alt text

கழகத்தின் தீவிர ஆதரவளராக இருந்து மரணித்த வவுனியா வேப்பங்குளம் அன்ரன் புஸ்பராஜா என்பவரின் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக கனடா கிளை தோழர்களால் ரூபாய் 50,000/= வழங்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (20) நாட்டில் மேலும் 47 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, 26 ஆண்களும் மற்றும் 21 பெண்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். Read more

நாட்டில் மேலும் 1,180 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். Read more

சிறுவர்களுக்கான 18 சிறார் நீதிமன்றங்களை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பிரதித் தலைவர் சுஜாதா அலஹப்பெரும தெரிவித்தார். Read more

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் சந்தேகத்துக்கிடமான முறையில், உயிரிழந்த டயகம சிறுமியின் ‘மரணத்துக்கு நீதி வேண்டும்’. ‘குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும்’ என வலியுறுத்தி ஹட்டனில் புட்சிட்டிக்கு முன்பாக இன்று காலை 11 மணிக்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. Read more

சுகாதார சேவைகள், துறைமுகங்கள், பெற்​றோலியம், சுங்கம் உட்பட 12 துறைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றுவதை விரிவுபடுத்தும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜெயசுந்தர வெளியிட்டுள்ளார். Read more