சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட இப்பதவியில், மூன்று வருடங்களுக்கு அஜித் ரோஹன பணியாற்ற முடியும்.