Header image alt text

இன்றைய தினம் நாட்டில் மேலும் 1,635 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more

யாழ்ப்பாணத்தில் இளைஞர்களைத் தாக்கி,சித்திரவதை புரிந்தது மட்டுமன்றி அவர்களை கேளி, கிண்டல் செய்த குற்றச்சாட்டின் கீழ், நான்கு பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more

இலங்கையில் தற்போது காணப்படும் கொரோனா தொற்று நிலைமை தொடருமாக இருந்தால் கடந்த மே மாத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலையை நோக்கி நாடு செல்லக்கூடும் என  எச்சரிக்கப்பட்டுள்ளது. Read more

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீடு செய்வதற்கு நேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையால் அங்கு பெரும் பதற்றமான நிலைமையொன்று இன்றுக்காலை முதல் ஏற்பட்டிருந்தது. Read more

உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள, அரசாங்க அலுவலர்களான உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கு, இதுவரையில் வழங்கப்பட்டுவந்த மாதாந்த விடுமுறை நாட்களின் எண்ணிக்கை  அதிகரிக்கப்பட்டுள்ளதாக, பொது சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. Read more

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட இப்பதவியில், மூன்று வருடங்களுக்கு அஜித் ரோஹன பணியாற்ற முடியும்.

இன்றைய தினம் நாட்டில் மேலும் 1,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். Read more

ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் பல்கலைக்கழக முன்றலில் இன்று (28) காலை 11 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. Read more