Header image alt text

நாட்டில் மேலும் 1,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 313,029ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more

அரச நிறுவனங்களின் கடமைகள் இன்று முதல் சாதாரணமாக ஆரம்பிக்கப்படுவதால் இலங்கை ரயில்வே திணைக்களம் 104 ரயில் சேவைகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது. Read more

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களின் பிரதிகளை நிகழ்நிலை (Online) மூலமாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் இன்று (02) தொடக்கம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more