2022 ஜனவரி மாதத்துக்குள் கொரோனா வைரஸ் தொற்றினால், இலங்கையில் 18,000 மரணங்கள் இடம்பெறக்கூடுமென அஞ்சப்படுகின்றது. இந்நிலையில், இறப்புகளைத் தவிர்க்க உலக சுகாதார ஸ்தாபனத்தின்  நிபுணர் குழு ஆறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

அத்துடன், உயிர்களைக் காப்பாற்ற இப்போது நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.