ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில், அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு புதிய அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மேற்பார்வை அமைச்சராக, நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார்.
இவர் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் டிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதிவகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது