Header image alt text

கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸை வழங்குவதன் மூலம் கொரோனா பரவுவதை நிறுத்தவோ அல்லது குறைக்கவோ முடியும் என்றும் பிறழ்வை இது தடுப்பதுடன், பிறழ்வு மாறுபாடு தடுக்கப்படும் என்றும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது. Read more

நாட்டில் மேலும் 2,663 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 364,737 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனாத் தொற்றுப்  பரவலானது சடுதியாக அதிகரித்திருப்பதைக்  கருத்தில் கொண்டு இன்று (17) முதல் அத்தியாவசிய சேவைகள் அல்லாத கடைகள் மற்றும் வியாபார ஸ்தலங்களை மூடுவதற்குத்  தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எம்.பியுமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், இன்று (17) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. Read more

சீனா அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கைக்கு இடையில் 2 பில்லியன் RMB நிதியுதவிக்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை ரூபா மதிப்பில் இது 61.5 பில்லியன் ரூபாயாகும். Read more

நாடளாவிய ரீதியில் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரையிலான ஊரடங்கு சட்டம், 16ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. Read more

நாட்டில் இதுவரை 11,879,851 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. Read more