தமிழ் மக்கள் தொடர்பான விடயங்களில் ஒருமித்த நிலைப்பாட்டில் செயல்படுவதற்கான
முயற்சிகளின் தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை 22- 08- 2021 காலை 11.00 மணியளவில் இணைய சூம் வழியின் ஊடாக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர். Read more