வவுனியா பிரதேச செயலகத்தின் காணிக் கிளையின் செயற்பாடுகள் அனைத்தும், இன்று (26) முதல்  எதிர்வரும்10 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டு உள்ளன. 

குறித்த கிளையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு  கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே, குறித்த சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.