கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நாட்டில், 4 இலட்சத்து 16 ஆயிரத்து 182 ஆக அதிகரித்துள்ளது. முதல்சுற்றில் இன்று (27) புதிதாக பதிவான கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்​கை 3,812 ஆகும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.