30.08.1991 – 30.08.2021

ஈழத்து கவிஞரும், “தோழி” இதழின் ஆசிரியரும், பெண்ணிலைவாதியுமான தோழர் செல்வி (செல்வநிதி தியாகராஜா) அவர்களின் முப்பதாம் ஆண்டு நினைவு நாள்….