Header image alt text

இலங்கை தூதுவர் அழைப்பு-

Posted by plotenewseditor on 8 September 2021
Posted in செய்திகள் 

    கொவிட் தொற்று நிலைமை குறைவடைந்த பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு தாய்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் Chaminda I. Colonne, அந்நாட்டு பிரதமர் பிரயூத் சான் ஓச்சாவுக்கு (Prayut Chan-o-cha) அழைப்பு விடுத்துள்ளார். Read more

நாட்டில் மேலும் 2,269 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  474,132 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமரின் இத்தாலி விஜயத்தின் போது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து பாப்பரசர் மற்றும் சர்வதேச சமூகத்தை தவறாக வழிநடத்த பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சரின் நடவடிக்கைகள் இருப்பதாக கொழும்பு மறைமாவட்ட பேராயர், கர்தினால் மால்கம் ரஞ்சித், இன்று  குற்றம் சாட்டினார். Read more

கொவிட் ஆபத்து காரணமாக இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அந்நாட்டு குடிமக்களுக்கு அறிவித்துள்ளது. Read more

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, எதிர்வரும் 16,17,18 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்தது இரண்டாவது பகுதி தற்போதைய கொரோனா பெருந்தொற்று நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அடுத்தமாதம் 7,8,9 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Read more