Header image alt text

09.09.2015 இல் திருகோணமலையில் மரணித்த பருத்தித்துறை நகரசபையின் முன்னாள் தலைவர் தோழர் கெனடி ( அந்தோனிப்பிள்ளை வின்சென்ட் கெனடி- யாழ்ப்பாணம்) அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் இன்று…

09.09.1991 இல் நாவற்குடாவில் மரணித்த தோழர் ரஞ்சன் ( மயில்வாகனம் சற்குணராஜா-வவுனியா) அவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

09.09.2005இல் வவுனியா திருநாவற்குளத்தில் மரணித்த தோழர் கேதீஸ் (கோபால் வில்வராசா) அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

12-18 வயதுக்கு இடைப்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒன்றரை வருடங்களாக பாடசாலைகள் முடக்கப்பட்டுள்ளன. Read more

இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களுக்கு நூற்றுக்கு நூறு சதவீதம் உத்தரவாதத் தொகையை இறக்குமதியாளர்கள் வைப்பிலிட வேண்டும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. Read more

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று (9 ) மதியம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். Read more