தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் இந்த வாரம் முதல் திங்கள், செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் நாடளாவிய ரீதியிலுள்ள தபால் அலுவலகங்கள் திறந்திருக்கும் என்று தபால் மா அதிபர் அறிவித்துள்ளார்.