15 வயதிற்கும் 19 வயதிற்கும் உட்பட்ட சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன் 12 வயதிற்கு மேற்பட்ட ஊனமுற்ற சிறவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசமன தெரிவித்துள்ளார்.