மன்னார்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த 14 வயது சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை (17) தனது உயிரை மாயத்துக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில்இ சிறுவர்கள் உட்பட 4 பேர் வைது செய்யப்பட்டுஇ வெள்ளிக்கிழமை (24) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். Read more