ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச்சபை கூட்டத்தொடருக்கு சென்றிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தேர்ஸ் ஆகியோருக்கு இடையில் நியூயோர்க்கில்  சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஐ.நா பொதுச் சபையின் 76ஆவது கூட்டம், நாளை 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது