5 ஆம் தரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டல்களை, கல்வி அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு எதிர்வரும் 24ஆம் திகதி முதல் பைசர் தடுப்பூசியை செலுத்தவுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.