தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிற்குமிடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை மீள வழங்குவதெனில் இலங்கை முழுமையான நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டுமென கூட்டமைப்பு வலியுறுத்தியது. Read more