முல்லைத்தீவு ஒட்டுசுட்டானைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி வி.தமிழினியின் கல்வி நடவடிக்கைக்கு உதவியாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் லண்டன் கிளை செயற்பாட்டாளர் சிவபாலன் அவர்கள் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நிதியுதவி வழங்கி வருகின்றார்.

இந்த வகையில் கடந்த 25.09.2021 அன்று குறித்த மாணவிக்கு ஆவணி புரட்டாதி ஆகிய இரு மாதங்களுக்கான உதவியாக சிவபாலன் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட 10,000 ரூபாய் கட்சியின் பொருளாளர் க.சிவநேசன் (பவன்),அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.