இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ஶ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா (Shri Harsh Vardhan Shringla) நாட்டை வந்தடைந்துள்ளார். இவர் 2 – 5ஆம் திகதி வரை நாட்டில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளராக பதவியேற்ற பின் இவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.