16 தொடக்கம் 19 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமானேருக்கு ஃபைசர் தடுப்பூசி வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் சிறப்பு தொழில்நுட்பக் குழு அனுமதி அளித்துள்ளது.

சிறப்பு தொழில்நுட்பக் குழுவின் தீர்மானம், தொற்று நோய்களுக்கான தேசிய ஆலோசனைக் குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.