நாட்டின் அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க ஒரு சிறப்புத் திட்டத்தை தொடங்க பெப்ரல் முடிவு செய்துள்ளது. மாற்றத்துக்கான பாதை’  என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில், 100 பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனை கூறியுள்ளார்.