ஒக்டோபர் 21 ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையேயான பஸ் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சுகாதாரப் பிரிவு அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அமுனுகம தெரிவித்தார்.