திவிநெகும நிதியத்தின் நிதியை மோசடி செய்தார்கள் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இந்நாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் நிதியத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

இவ்வாறு நிதியை மோசடி செய்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் அவர்களுக்கு எதிராக 2015ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.