முல்லைத்தீவு தீர்த்தக்கரை பகுதியில் கிணறொன்றிலிருந்து T56 ரக துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 1529 ரவைகள் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளுக்காக குறித்த ரவைகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.