பாடசாலைகள் நாளை மறுதினம் (21) திறக்கப்பட உள்ள நிலையில், பாடசாலைகளுக்கு செல்லாத ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 19 October 2021
Posted in செய்திகள்

புதிய வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களை இன்று (19) கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
Posted by plotenewseditor on 19 October 2021
Posted in செய்திகள்
கிளிநொச்சி – முகமாலை பகுதியில், கண்ணிவெடி அகற்றப்பட்ட மேலும் 316 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு, மக்கள் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. Read more
Posted by plotenewseditor on 19 October 2021
Posted in செய்திகள்
எதிர்வரும் 21 ஆம் திகதியின் பின்னர் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. Read more
Posted by plotenewseditor on 19 October 2021
Posted in செய்திகள்
இலங்கையில், மாடு அறுத்தலை தடை செய்யவும் மற்றும் அதற்கான சட்ட வரையறைகளை நடைமுறைப்படுத்தவும், அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. Read more