எமது கட்சியின்செயலாளர் தோழர் ஆனந்தி அண்ணர் (சுப்பிரமணியம் சதானந்தம்) அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு அவரது கருவேற்புலம்வீதி கொக்குவில் கிழக்கு இல்லத்தில் பிற்பகல் 5.00 யணிவரை இடம்பெற்று அவரது உடல் கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்ப்ட்டு தகனம் இடம்பெற்றது.

கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள், கட்சியின் நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.